நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்

img

முதன்மை இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரியை நியமித்திடுக நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்க மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம்

தாராபுரத்தில் நடைபெற்ற நெடுஞ் சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்க  மாநிலக்குழு கூட்டத்தில் முதன்மை இயக்கு நராக ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.